கீழாடையை காற்றில் பறக்கவிடும் நடிகை மாளவிகா – 42 வயதிலும் இப்படி கின்னுன்னு இருக்கீங்களே!! அலைமோதும் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை மாளவிகாவின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் மாளவிகா. முதல் படத்திலேயே அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார். இந்நிலையில் தான் அவருக்கு தெலுங்கு, கன்னடம் என வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இப்படி இருக்க தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா என்று அனைவரும் திணறிபோயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here