பாரதி கண்ணம்மா அருணின் சிறு வயது போட்டோவை பார்த்துள்ளீர்களா? – இதோ அந்த புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் அருண் தனது பதின்பருவ வயது போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறு வயது பாரதி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கணவன் மனைவியாக உள்ள பாரதியும் கண்ணம்மாவும் சண்டை போட்டு தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை அடுத்து, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இவர்கள் இருவரும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது.

இத்தகு பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் பாரதி பல ரசிகைகளின் விருப்ப நாயகனாக உள்ளார். இந்த நிலையில், இவரின் சிறு வயது போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம அருணா இது? என குழப்பத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here