பிக்பாஸ் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பொறுமையால் அனைவர் மனதையும் வென்றவர் தான் ரம்யா பாண்டியன். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
100 நாட்கள் வரை வீட்டில் தாக்குப்பிடித்து மூன்றாவது பரிசை தட்டி பறித்தார். இப்போது பல படங்களில் நடித்து வரும் அவருக்கு ஏக வரவேற்பு. இந்நிலையில் அவரின் கில்மா புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்