வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுல்யா ரவி
தமிழில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வருபவர் தான் அதுல்யா ரவி. காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியான நாளிலிருந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. எல்லா ஸ்டேட்டஸ்களிலும் இவரது புகைப்படம் தான் அதிகமாக இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்