நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 66 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் மூழ்கி போயுள்ளனர்.
தளபதி 66 அப்டேட்:
நடிகர் விஜய் தற்போது, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி தனது 66வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் மகேஷ் பாபுவின் மகள் முக்கிய வேடத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தில், கியாரா அத்வானி நாயகியாக நடிக்கின்றார். தளபதி விஜய்யின் போக்கிரி படத்தில், நடன மாஸ்டராக பணியாற்றிய பிரபுதேவா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் விஜயுடன் பணியாற்ற உள்ளார். தளபதி 66 குறித்து தொடர்ந்து வெளியாகி வரும் அப்டேட்களை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்