பட வாய்ப்பிற்காக புதிய அவதாரமெடுத்த மடோனா செபாஸ்டியன் – ஆடிப்போன இணையவாசிகள்!!

0
Madonna Sebastian
Madonna Sebastian

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மடோனா செபாஸ்டியன் தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்

போட்டோ வைரல்:

தமிழ் சினிமாவில்  குறிப்பிட்ட சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.  இவர் தமிழில் கவண், ஜூங்கா மற்றும் பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். மலையாள நடிகையான அவருக்கு, வானம் கொட்டட்டும் என்ற திரைப்படம்  ஓரளவு வெற்றியை பெற்று தந்தது.

இதையடுத்து தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மற்ற நடிகைகளைப் போலவே, இவரும் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதில், கவர்ச்சி கம்மிதான், ஆனால் அழகு அதிகம் என்று கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இது பயங்கரமாக பரவி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here