சேலையில் குளித்து விட்டு எழுந்து வரும் பூனம் பாஜ்வா – ஈரம் சொட்டும் உடலை பார்த்து வியர்த்து போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்த பூனம் பஜ்வாவிற்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மற்றும் மலையாளத்தில் வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிகொட்டை என்ற படத்தில் நடித்து முக்கிய நடிகை என்று பெயர் வாங்கி வரும் வேளையில் இவருக்கு வாய்ப்புகள் பறிபோனது. அதனால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். இப்பொழுது அந்த வாய்ப்பு தவறிப் போக தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here