மோலிவுட் திரைத்துறை மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு அங்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு இவருக்கு தமிழில் தான் கிடைத்தது.
தமிழில் தான் இவர் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து முடித்தார். தற்போது இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மொட்டை மாடியில் கையில் காபி கப்புடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்