நடிகர் விஜய் வீட்டில் நடந்த விசேஷம் – இணையத்தில் தீயாய் பரவும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

0

இளைய தளபதி விஜய்யின் தம்பி நடிகர் விக்ராந்த் பிறந்தநாள் விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ:

இளைய தளபதி விஜய்யின் அன்புத்தம்பி நடிகர் விக்ராந்த் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  இவர் நடிப்பில் வெளிவந்த கோரிப்பாளையம், பாண்டிய நாடு, தொண்டன் உள்ளிட்ட பல படங்கள் அவரது நடிப்பு திறமையை இன்றளவும் சுமந்து நிற்கின்றன.  தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் தொடங்கி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அசத்தினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியில் பலரது மனம் கவர்ந்த போட்டியாளராக இவர் வலம் வருகிறார்.

இந்த நிலையில், இவர் தனது பிறந்தநாளை இன்று (13 நவம்பர் 2021) கொண்டாடியுள்ளார்.  இதில் நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here