தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமன்னா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்தவர். கண்டேன் காதலை திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து பையா, சிறுத்தை படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.
மேலும் வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வந்து அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். இந்நிலையில் தான் தற்போது அவரின் குளியல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்