தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வரும் நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நந்திதா ஸ்வேதா
தமிழில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நந்திதா ஸ்வேதா. ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.
எதிர்நீச்சல் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்