பிக் பாஸ் லாஸ்லியா இலங்கையில் இருந்தபோது இப்படி தான் இருந்தாரா?? என்னப்பா இது ஆள் அடையாளமே தெரியல!!

0

இலங்கை பெண்ணான லாஸ்லியா மரியநேசன் செய்தி தொகுப்பாளராக இருந்தபோது எப்படி இருந்தார் என்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டில் கால் எடுத்து வைத்தவர் தான் லாஸ்யா. பிக் பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சியாக வலம் வந்த இவருக்கு ஒரு ஆர்மி உருவானது. இவரும் கவினும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த காதலிலும் இடி விழுந்ததாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்பொழுது பல படங்களில் நடித்து வரும் லாஸ்லியாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here