தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.
நிதி அகர்வால்
பூமி மற்றும் ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றவர் தான் நிதி அகர்வால். நடித்தது இதுவரை சில படங்களில் தான் என்றாலும் புகழின் உச்சத்தை தொட்டு விட்டார். அதுமட்டுமில்லாமல் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
ஹிந்தியிலும் கால் பதித்திருக்கும் இவர் சிறந்த நடிப்புக்கான விருதையும் பெற்றுள்ளார். இதுவரை இல்லாத விதமாக ரசிகர்கள் இவருக்கு உருவ சிலையே வைத்து விட்டனர். இந்நிலையில் தான் தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்