நடிகை சினேஹாவின் முதல் காதலன் இவரா? – வெளியான நெருக்கமான புகைப்படங்கள்!!

0

தமிழில் என்னவளே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. பின்னர் வசீகரா, பார்த்திபன் கனவு, அது, ஜனா, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

பின்னர் இவருக்கு 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவுடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சினேகா சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரசன்னாவை பார்ப்பதற்கு முன்பு சினேகா வேறு ஒருவருடன் காதலில் விழுந்ததாக அப்பொழுது கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அந்த காதலர் சிம்புவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here