விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாத்த – ஒரே வாரத்தில் 200 கோடி கல்லா கட்டிய சூப்பர் ஸ்டார்!!

0
விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாத்த - ஒரே வாரத்தில் 200 கோடி கல்லா கட்டிய சூப்பர் ஸ்டார்!!
விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாத்த - ஒரே வாரத்தில் 200 கோடி கல்லா கட்டிய சூப்பர் ஸ்டார்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஸ்லீவ்லெஸ் உடையில் உட்கார்ந்தபடி போஸ் கொடுத்த ராசி கன்னா – கண்டமான இணையதளம்!!

முக்கிய சாதனையில் அண்ணாத்த:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கதை ரீதியாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும், வசூல் ரீதியாக ஒரு இடத்தில் கூட சோடை போகவில்லை.

விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாத்த - ஒரே வாரத்தில் 200 கோடி கல்லா கட்டிய சூப்பர் ஸ்டார்!!
விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாத்த – ஒரே வாரத்தில் 200 கோடி கல்லா கட்டிய சூப்பர் ஸ்டார்!!

இந்த படம் வெளியாகிய இரண்டு நாளில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததாக ஒரு கருத்துக்கணிப்பு வெளியானது. தற்போது, இந்த படத்தின் முக்கிய சாதனை ஒன்று வெளியாகியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் இந்த படம் வெளியாகிய ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து முக்கிய சாதனை நிகழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here