தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பலான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
ரஜினியின் படங்கள் என்னை மீள முடியாத துயரில் தள்ளியது – ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!!
ராசி கன்னா
தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராசி கன்னா. ஹிந்தி நடிகையான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடித்தவர்.
ஆரம்பத்தில் தெலுங்கில் வெளியான ‘மனம்’ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். மேலும் அவரின் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வர இப்பொழுது அவர் உட்கார்ந்து இருக்கும்படி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்