மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான Pilots என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு பின்னர் அம்மொழியிலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
அதை தொடந்து இவர் தமிழிலும் கால் பதித்தார். தமிழில் ரஜினி முருகன், ரெமோ, தொடரி, சண்டக்கோழி 2, சர்க்கார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் நடித்த மகாநதி படத்திற்காக இவர் தேசிய விருதையும் வென்றார்.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து தன் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். கீர்த்தி பொதுவாகவே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. ஆனால் கண்ணாடி சேலையில் அங்கங்களை காட்டி வெளியாகியிருக்கும் இவரின் போட்டோ இவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்