நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது? – உங்ககிட்ட இருந்து இது மட்டும் போகவே இல்ல!!

0
நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைக்கும் லாஸ்லியா - தொடையழகை பார்த்து சின்னாபின்னமான ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியா ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் லாஸ்லியா.  பிக்பாஸ்  வீட்டில் தன்னுடைய சக போட்டியாளர் கவின் என்பருடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.  ரசிகர்கள் மத்தியில் மிகவும்  பிரபலமான இவர்களது காதல் சர்ச்சை  பல நாட்கள் நீடித்தது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவர் அவர் போக்கில் சென்று  விட்டனர்.

இதனை அடுத்து  லாஸ்லியா தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். இவரது முதல் படமே, திரையரங்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில், தற்போது  இவர்  தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இன்னும் மாறாத குறும்புடன் இவரை பார்த்த ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here