நடிகர் தனுஷின் மாறன் படத்தின் முக்கிய அப்டேட் – இசையமைப்பாளரே வெளியிட்ட அறிவிப்பு!!

0

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் பாடல்கள் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாறன்  படத்தின் அப்டேட்:

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி படம் மாறன்.  நடிகர்  தனுஷின் 43 வது படமாக உருவாகும் இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.  இவருக்கு நாயகியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகன் இணைந்துள்ளார்.  இது போக, ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகிய முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில், விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், இந்த படத்தின் பாடல் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  அதன்படி மாறன் படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும், விரைவில் இப்பாடல்கள் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here