இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் அஜித் இருவரும் ஐந்தாவது முறையாக இணையும் படத்தின் கூட்டணி பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ் கூட்டணி:
தமிழ் திரை உலகத்தில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் அண்மையில் ரிலீசான படம் அண்ணாத்த. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் உடன் ஐந்தாவது முறையாக சிவா இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, இவர் அஜித்துடன் இணைந்து விவேகம், வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இதையடுத்து, தற்போது இந்த படத்தின் பெயர் “வி” யில் தொடங்குமாறு , அதாவது படத்தின் பெயர் வரம் என வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்