டைட்டா புடிச்சுக்கோங்க.. கழண்டுற போகுது.. நெட்டிசன்களை உசுப்பேத்திய நடிகை ஆண்ட்ரியா!!

0
Photographer கொடுத்து வச்சவர் பா.. ஜீன்ஸ் உடையில் சிக்கென போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

தன் சிறு வயதில் இருந்தே இசை மேல் உள்ள ஆர்வத்தால் பாடகியாக சினிமா துறையில் கால்பதித்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் தான் இவருக்கு நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடிகையாக முதலில் அறிமுகமாகிய படம் கவுதம் மேனனின் பச்சைகிளி முத்துச்சரம் படம் தான். பின்னர் இவர் நடிப்பு திறமையால் இவருக்கு ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி ஆகிய படங்கள் இவருக்கு அமைந்தது.

 

தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்களை போலவே இவர் போட்டோஷூட்களும் வித்தியாசமாக தான் இருக்கும். தற்போது இவர் லூசான ஆடையை இறுக்கிப்பிடித்த படி தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here