மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் அங்கேயே ஓரிரண்டு படங்கள் நாயகியாக நடித்தார். பின்னர் தான் இவருக்கு தமிழில் இது என்ன மாயம் என்ற படம் அமைந்தது.
அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உடன் சேர்ந்து பைரவா படத்தில் நடித்தார். இதனால் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் அண்ணாத்த படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாகவே அதிக கவர்ச்சி காட்டாத கீர்த்தி தற்போது பனியன் மட்டும் அணிந்தபடி வெளிவந்திருக்கும் இவரின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்