விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒட்டு மொத்த குடும்பமும் தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கொண்டாட்டத்தில் குடும்பம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்களுக்குப் பிடித்த சீரியல்களில் இதுவும் ஒன்று. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இணைந்து தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது போன்ற சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது.
இதையடுத்து தற்போது, இந்த ஒட்டுமொத்த குடும்பத்தினர் இணைந்து வெடி வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குழு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்