முன்னழகில் ஜன்னல் வைத்து பிரீ ஷோ காட்டிய அனு இம்மானுவேல் – வெடவெடத்து போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது முன்னழகில் ஜன்னல் வைத்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் சீரியலுக்கு அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவருக்கு தெலுங்கில் தான் முதன்முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இதுவரை 2 படங்களில் மட்டுமே நடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் கனவு நாயகியாக வலம் வந்தார். இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கண்ணாடி முன்பாக நின்றிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுவும் முன்னழகு தெரியும்படியாக ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here