நாளுக்கு நாள் தனது திறமையை மெருகேற்றும் ராஜா ராணி பிரபலம் – என்ன என்ன பண்றாங்க பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

திறமையுள்ள அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் மிகவும் பிரபலமாகியுள்ளது.  இந்த தொடரில் வரும் காதல் காட்சிகள் காண்போரை கசிந்துருக செய்துள்ளது.  இந்த தொடரின் நாயகி சந்தியா தனது போலீஸ் கனவுகளை புதைத்து விட்டு குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பலகட்ட திருப்பங்களுடன் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் உங்கள் திறமை வளர்ந்து கொண்டே செல்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here