2007 ஆம் ஆண்டு முதல் தமிழ் ரசிகர்களுக்கு நாயகியாக தெரிய வந்தவர் தான் ஆண்ட்ரியா. இவரின் முதல் படத்திலேயே இவரின் நடிப்பு திறம்பட வெளிப்பட்டதால் தொடர்ந்து பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
எனவே ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம், பூஜை ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து சிறந்த நடிகையாக பல விருதுகளை வென்றார்.
இந்நிலையில் சோசியல் மீடியா பக்கங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது முழு முதுகையும் காட்டி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்