நதியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா – உங்களுக்குள்ள இப்படி ஒரு பந்தமா??

0
நதியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா - உங்களுக்குள்ள இப்படி ஒரு பந்தமா??
நதியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா - உங்களுக்குள்ள இப்படி ஒரு பந்தமா??

பிரபல நடிகையான நதியா தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், நடிகை நஸ்ரியா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவருடன் எடுத்த செல்பியை வெளியிட்டுள்ளார்.

தண்ணீருக்குள் இருந்து அரைகுறை உடையில் எட்டி பார்த்த நடிகை ஆண்ட்ரியா… கிறங்கிப் போன இளசுகள்!!

வாழ்த்து சொன்ன நஸ்ரியா:

தமிழ் திரை உலகில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் வாயிலாக அறிமுகமாகி, பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நதியா. இது போக நடிகர் ஜெயம் ரவியின் அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

நதியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா - உங்களுக்குள்ள இப்படி ஒரு பந்தமா??
நதியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா – உங்களுக்குள்ள இப்படி ஒரு பந்தமா??

இந்த நிலையில், தனது பிறந்தநாளை நதியா நேற்று (24 அக்டோபர் 2021) கொண்டாடியுள்ளார். இதையடுத்து, நடிகை நஸ்ரியா தனது வாழ்த்துக்களை நதியாவுக்கு தெரிவித்துள்ளார். இவருடன் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள இவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜாரி அத்தை என்று சொல்லி கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here