தண்ணீருக்குள் இருந்து அரைகுறை உடையில் எட்டி பார்த்த நடிகை ஆண்ட்ரியா… கிறங்கிப் போன இளசுகள்!!

0

என்ன தான் பாடகியாக சினிமாவிற்குள் நுழைந்தாலும் நடிகையாக மக்களின் மனதை கொள்ளைகொண்டவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயரை பெற்று விட்டார்.

இதனாலேயே இவருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தது. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், தரமணி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. பொதுவாகவே இவர் தன் சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி தன் கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார்.

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தண்ணீருக்குள் இருந்து எட்டிப்பார்த்த படி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here