தமிழ் ரசிகர்களுக்கு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். இவரின் கொலுக் மொழுக் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
வில்லன், அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். பின்னர் இவருக்கு வாய்ப்பு கம்மி ஆகவே ஒரு பாடலில் வந்து போகும் சான்ஸ் கிடைக்க அதையும் நழுவ விடாது பயன்படுத்திக்கொண்டார்.
தற்போது சினிமாவில் நிலைத்திருக்க கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தன் அங்கங்கள் தெரிய க்ளோசப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்