பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் பரீனா.. இனி இவர் தான் புதிய வெண்பா!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் சீரியலாக டாப் TRP ரேட்டிங்கில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதையம்சம் மட்டுமல்லாமல் இதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் தான்.

இதில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரீனா அசாத். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தான் சீரியலை விட்டு விலக போவதில்லை என ஏற்கனவே  பரீனா அசாத் கூறி இருந்தார். ஆனால் தற்போது எதிர்பாராத சூழ்நிலையால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம்.

இவருக்கு பதிலாக பிக் பாஸ் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் பரீனா இடத்தில் ரசிகர்கள் அனிதாவை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here