பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது மரத்தடியில் அடிக்கும் கூத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா – லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் இருக்கும் ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாயகி என்ற அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 3 படங்கள் வரை நடித்துள்ளார்.
இப்பொழுது தான் அவர் முகத்தில் சில காயங்கள் ஏற்பட்டு குணமாகிய இருக்கும் நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தென்னை மரத்திற்கு அடியில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்