இந்த மாதிரி ஒரு வில்லனை நாங்க பாத்ததே இல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் வைரல் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வில்லனா..இல்லை..கள்ளனா:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடர் அண்ணன் தம்பி குடும்ப பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடராகும்.  இதனால், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு உள்ளது.

இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வெளியிடுவார். இதனால், இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  சமீபத்தில் இவர் செய்துள்ள வில்லன் போன்ற வீடியோ ஒன்று இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here