தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைத்துறையில் ஒரு பரிச்சியமான நடிகையாக வலம் வருபவர் நஸ்ரியா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். அந்த புகைப்படத்தில் சிறு குழந்தையை கட்டி அணைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா – இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!
சினிமாவில் குழந்தையாக அறிமுகமானதால் என்னமோ இன்றளவும் குழந்தைக்கான சுட்டித்தனமும், குறும்பும் குறையாமலே இருந்து வருகிறார். மேலும் இவரின் இந்த சுட்டித்தனம் அவரின் நடிப்பில் வெளியாகும் படங்களில் அதிக அளவில் பிரதிபலிக்கும். மேலும் இவர் தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அதிக அளவு படங்களில் நடித்துள்ளார்.
இவரின் குழந்தை பருவத்திற்கு பிறகு திரைக்கு வந்தது ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி என்ற அடையாளத்துடன் தான். அதன் பின்னர் தான் மெல்ல மெல்ல கதாநாயகியாக இளசுகளின் மனதை கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சோசியல் மீடியா விரும்பியாக இருப்பதால் தனது அழகு கொஞ்சும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்