கியூட்டான ரீல்ஸால் ரசிகர்களை கொள்ளையடித்த ஷிவாங்கி – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0
கியூட்டான ரீல்ஸால் ரசிகர்களை கொள்ளையடித்த ஷிவாங்கி - ட்ரெண்டிங்காகும் வீடியோ!!
கியூட்டான ரீல்ஸால் ரசிகர்களை கொள்ளையடித்த ஷிவாங்கி - ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கியூட்டான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷிவாங்கி

சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டதன் மூலம் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்த ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். வெள்ளித்திரையில் தற்போது கால் பதித்திருக்கும் ஷிவாங்கி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் செல்ல குழந்தையாகவும் வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

இவரது அப்பாவியான குணம் தான் அனைவரையும் அவர் பக்கம் ஈர்த்தது. சில நாட்களாக யூடுயூப் சேனலிலும் நடித்து வந்தார். இப்படி இருக்க தற்போது அவர் கியூட்டான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here