தமிழ் திரை உலகத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள அஸ்வின் குமார் தனது படத்தில் உள்ள பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிளோஸப்பில் மேலாடையை இறக்கி ரசிகர்களை மூடேற்றிய ஐஸ்வர்யா மேனன் – திக்குமுடிய இணையதளம்!!
அஸ்வினின் அசத்தல் வீடியோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின் குமார்.
View this post on Instagram
இவர் சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. இந்த நிலையில், தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகைகளை கவர்ந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்