பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு அனைத்து உண்மையும் தெரிந்த நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் காட்சிகளை ப்ரோமோவில் பார்த்திருந்தோம். இந்நிலையில் தான் தற்போது ஷூட்டிங் ஸ்பார்ட் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கண்ணம்மா மீண்டும் வெண்பாவிடம் கெஞ்சுவது போன்றும் எப்படியாவது தூரத்தில் இருந்தாவது என் மகளை என்கிட்டே காட்டு என்று சொல்வது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
வெண்பாவும் கண்ணம்மாவை கெஞ்ச விட்டு பார்க்கிறார். ஆனால் கடைசியில் கண்ணம்மா வெண்பாவை அடிக்க போவது மட்டும் உறுதி என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மேலும் ஆர்வத்துடன் வரும் எபிசோடுக்காக காத்து கொண்டுள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்