பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது இணையத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் ரைசா:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரைசா. மாடலிங் துறையில் இருந்தவர் இவர். பிக் பாஸ் வீட்டில் கேம் விளையாடினாரோ இல்லையோ ஆனால் நாள் முழுவதும் மேக்கப் போடுவதில் தான் முழுமூச்சாக இருந்தார் ரைசா. இந்நிலையில் தான் தற்போது அவருக்கு மேக்கப்பால் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
அதிலிருந்தும் மீண்டு வந்து விட்டார் ரைசா. இந்நிலையில் தற்போது அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இப்பொழுது பல போட்டோஷூட் ரீல்ஸ் என கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வளைந்து நெளிந்து கொடுத்திருக்கும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்