இதுல என்னமோ இருக்குங்க – ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸை நெருங்கிய அரண்மனை 3 டிரைலர்!!

0
இதுல என்னமோ இருக்குங்க - ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸை நெருங்கிய அரண்மனை 3 டிரைலர்!!
இதுல என்னமோ இருக்குங்க - ஒரே நாளில் 2 மில்லியன் வியூஸை நெருங்கிய அரண்மனை 3 டிரைலர்!!

நேற்று வெளியான அரண்மனை 3 படத்தின் டிரைலர் ஒரே நாளில் 1.9மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலாடையை இல்லாமல் அதை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் – பிரஷர் ஏறிப்போன ரசிகர்கள்!!

ஒரே நாளில் சாதனை :

சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் அரண்மனை. இந்த படத்தின் முதல் இரண்டு பாகமும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பும் அண்மையில் வெளியானது. இந்த பாகத்தையும் சுந்தர் சி அவர்களே இயக்கி நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இது மட்டுமல்லாமல், இதன் நாயகராக ஆர்யாவும், நாயகியாக ராசி கண்ணாவும் நடித்துள்ளனர்.

இதன் டிரைலர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது. இதன் டிரைலர் யூடியூபில் வெளியான ஒரே நாளில் 1.9 மில்லியன் பார்வையாளர்களை சாதனை படைத்துள்ளது. இதனை அடுத்து, பலரும் இந்த டிரைலரை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here