லவ் பண்ணலாமா?? வேணாமா?? என கேட்டவருக்கு நெத்தியடியாக பதிலளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!

0
மாமியார் இறந்துட்டாங்கனு ஒரு வருத்தம் இருக்கா???பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீடியோவை பார்த்து விமர்சித்த நெட்டிசன்கள்!!!
மாமியார் இறந்துட்டாங்கனு ஒரு வருத்தம் இருக்கா???பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் வீடியோவை பார்த்து விமர்சித்த நெட்டிசன்கள்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவின் மனைவி மீனாவாக நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் அவர்கள் இருவரும் இணைந்து செய்த ஒரு காமெடி வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

கண்ணன் போனை கேட்டத்தும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் லாரி டிரைவர் - காத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் டாப்  இடத்தில் இருக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசப் பிணைப்பு மற்றும்  ஒற்றுமையை வலியுறுத்தி நகரும் ஒரு சீரியல். இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

மேலும் இதன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவர்கள் செய்யும் போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான ஒன்று. அந்த வகையில் தற்போது அதில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here