பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவின் மனைவி மீனாவாக நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் அவர்கள் இருவரும் இணைந்து செய்த ஒரு காமெடி வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.
விஜய் டிவியின் TRP ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருக்கும் ஒரு சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசப் பிணைப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி நகரும் ஒரு சீரியல். இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் இதன் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவர்கள் செய்யும் போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான ஒன்று. அந்த வகையில் தற்போது அதில் மீனாவாக நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்