இளசுகளின் மனசை கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா மேனன் தற்போது குட்டை பாவாடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
தென்றல் சீரியல் மூலம் திரைக்கு அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு தான் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே எக்கச்சக்க கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார். கடைசியாக இவர் நடித்த நான் சிரித்தால் திரைப்படம் ஹிட் அடிக்காததால் தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இந்நிலையில் தான் வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்