நீச்சல் உடையில் கட்டுடல் மேனியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் டிடி – இணையத்தில் ட்ரெண்டாகும் ஸ்விம் சூட் புகைப்படம்!!

0

விஜய் டிவி புகழான டிடி தற்போது இன்ஸ்டாவில் பீச்சில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவி டிடி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது பேச்சு திறமையால் அனைவரின் நெஞ்சத்திலும் நிலைத்திருப்பவர் தான் டிடி. ஏகப்பட்ட திறமைகளை உள்ளடக்கி இருக்கும் இவர் நடிப்பு, தொகுத்து வழங்குவது அதே நேரத்தில் நடனமாடுவது என்று தொடர்ந்து செய்து கலக்கினார்.

பல நிகழ்ச்சியை தனி ஆளாக தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. இவருக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 3 ஆண்டுகளில் விவாகரத்தும் ஏற்பட்டது. ஆனால் அதற்கான காரணத்தை டிடி வெளியிடவும் இல்லை. இந்நிலையில் தான் தற்போது டிடி முன்பை விட சுதந்திரமாகி சுற்றி திரிந்து வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் அரைகுறை உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here