பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் அதும் அவரின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாரிஸ் மாடல் கார் இனி இங்கு விற்பனைக்கு இல்லை – டொயோட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
காவியா
ஷார்ட் பிலிம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. அதன் மூலம் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார். மேலும் சீரியலில் நடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே குட்டி நயன்தாரா என்ற பெயரையும் பெற்றார். இந்நிலையில் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. முல்லை கதாபாத்திரத்தில் தேர்வாகி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
இப்பொழுது முல்லை என்றாலே காவியா தான் நியாபகத்திற்கு வருகிறார். மேலும் போட்டோஷூட்டால் நாளுக்கு இன்ஸ்டாவில் பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஸ்லீவ்லெஸ் சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்