சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு – குஷியில் ரசிகர்கள்!!

0
சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு - குஷியில் ரசிகர்கள்!!
சிம்புவின் மாநாடு படத்தின் டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு - குஷியில் ரசிகர்கள்!!

கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிம்பு. சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்ட இவர் தன் உடல் எடையை பக்காவாக குறைத்து ஈஸ்வரன் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – ஏக்கப்பெருமூச்சு விடும் ரசிகர்கள்!!

அதன் பின்னர் இவர் நடிப்பில் மாநாடு படம் உருவாகியுள்ளது. இதை வெங்கட் பிரபு இயக்குகிறார். அதன் பின்னர் கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இந்த மாநாடு படத்துக்காக சிம்பு ரசிகர்கள் வெகு காலமாக காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளார். அதாவது அக்டோபர் 2 அன்று டிரைலர் வெளியாகும் என்று தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவர் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here