விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் டிடி தற்போது பாராசூட்டில் பறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவு பொருட்களை எடுக்க அனுமதியுங்கள் – வேதாந்தா நிறுவனம் கோரிக்கை!!
டிடி நீலகண்டன்
தனது குரல் வளத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் டிடி. ஜோடி நம்பர் ஒன்னில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆன நிலையில் தற்போது விவாகரத்தும் பெற்றுள்ளார்.
View this post on Instagram
சில காரணங்களுக்காக இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது தனியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகிறார். இப்பொழுது அவர் பாராசூட்டில் பறக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் டிடியின் தைரியத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்