நக்கல் மன்னன் கவுண்டமணியின் சொந்த மகளா இது?? – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே!!

0
நம்ம கௌண்டமணி சார்ரா இது?? கடைசில இப்படி ஆகிட்டாரே.., என்ன ஆச்சு தெரியுமா??
நம்ம கௌண்டமணி சார்ரா இது?? கடைசில இப்படி ஆகிட்டாரே.., என்ன ஆச்சு தெரியுமா??

தமிழ் சினிமாவின் 80ஸ்,90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவையை கலக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. முன்னணி ஹீரோக்கள் கூட இவரின் கால்ஷீட் வாங்க தவம் கிடந்தனர். அதுவும் இவர் நடித்த ஜெய் ஹிந்த், சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த கவுண்டமணிக்கு 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் சரியாக படங்கள் அமையவில்லை. கடைசியாக இவர் 2016 ஆம் ஆண்டு சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். அதன் பின்னர் படங்களில் அவரை காண முடிவதில்லை.

gaundamani’s daughter

கவுண்டமணி, சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு சுமித்ரா என்ற மகள் உள்ளார். பெரும்பாலானோர் இவரின் மகளின் புகைப்படத்தை கண்டிருக்க மாட்டார்கள். தற்போது சுமித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்த ஆர்யா- சயீஷா ஜோடி – அதுவும் எந்த நாள்ல வச்சுருக்காங்க பாருங்களே!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here