தமிழில் அக்னி நட்சத்திரம், வேதம் புதிது,சத்யா ஆகிய ஹிட் படங்களில் நடித்து 80ஸ் காலத்தின் கனவு கன்னியாக விளங்கியவர் அமலா. இவரின் அழகுக்கென்று இப்பொழுதும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரின் கணவர் நாகார்ஜூனா அடிக்கடி படங்களில் தலை காட்டினாலும் அமலாவை நம்மால் சினிமாவில் காண முடிவதில்லை.
டாப் அங்கிள் புகைப்படத்தில் தனது முன்னழகு முழுவதையும் காட்டிய மாலு… வியர்த்து போன ரசிகர்கள்!!!
இந்நிலையில் தற்போது மீண்டும் இவர் நடிக்க களமிறங்கி உள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக எங்கேயும் எப்போதும் நாயகன் ஷர்வானந்த் நடிக்கிறார்.
இப்படத்திற்கு தமிழில் கணம் என்று பெயரிட்டுள்ளனர். பொதுவாகவே பேமஸ் நடிகர் நடிகைகள் ரீஎன்ட்ரி கொடுக்கும் பொழுது பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அது போலவே அமலா ரீஎன்ட்ரிக்காகவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்