சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே… விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

0
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே... விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே... விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

விஜய் டிவியின் பேமஸ் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அறியப்படுபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முன்தினம் பார்த்தேனே… என தொடங்கும் சூர்யா பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே... விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே… விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

மீண்டும் சினிமாவில் நுழையும் 80ஸ் நாயகி.. ஆனாலும் அந்த மவுசு மட்டும் குறையவே மாட்டிங்குதே!!

ஷார்ட் பிலிம்களை அடித்தளமாக கொண்டு சினிமாவில் களம் இறங்கியவர் காவ்யா. இவர் நடித்த பல ஷார்ட் பிலிம்கள் மிக பேமஸானவை. மேலும் அவருக்கு அதன் மூலமே ஒரு சில ரசிகர்கள் உருவாகினர். மேலும் இதன் மூலம் அவருக்கு விஜய் டிவியில் நுழையவும் வாய்ப்பு வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

ஆனால் அவருக்கு முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அதன் பின்னர் அவருக்கு அடித்த லக்கி பரிசு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் முதலில் அவரை ஏற்க மறுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் உருவாகினர்.

சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே... விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே… விதவித டிரெஸில் ரசிகர்களை உருக்குலைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!!!

மேலும் சீரியலில் புடவையுடன் குடும்பப்பாங்காக தோன்றும் அவர் சோசியல் மீடியாவில் அதற்கு சற்று எதிர்மறையாக கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here