தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் வேதிகா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சைடு போஸில் கண்ணா பின்னா அழகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வேதிகா
தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மதராசி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வேதிகா. அதன் பிறகு முனி படத்தில் நடித்து பேமஸ் ஆனார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என கலக்கி வருகிறார் வேதிகா. ஆனால் அவருக்கு ‘பரதேசி’ திரைப்படம் தான் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அந்த படத்தில் 2 காட்சிகளுக்கு மட்டும் தான் வேதிகா நடித்து இருப்பார்.
இப்பொழுது கடைசியாக காஞ்சனா 3 இல் நடித்திருந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது அவர் பின்னழகில் கோடுபோட்டு காட்டியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்