பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ரா மற்றும் ரித்திகா இணைந்து சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி ரித்திகா
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதுவும் ராதிகா மற்றும் கோபி ட்ராக்கால் தான் சீரியல் சூடுபிடித்து வருகிறது. எப்பொழுது உண்மை வெளிவருமோ என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் பாக்கியா இந்த கேட்டரிங் ஆர்டரை சரியாக செய்து முடிப்பாரா?? என்ற கதைக்களம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்பொழுது எழிலுக்கு ஜோடி வேறு வந்து விட்டதால் மேலும் கதையில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ரீல்ஸ் அனைத்துமே பிரபலமடையும். அந்த வகையில் தற்போது மாமியார் மருமகளான பாக்கியா அமிர்தா இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்